Skip to main content
Participant
May 25, 2023

ஒரு ஏழையான குடும்பம் இருந்தன அந்த குடும்பத்தில் பாட்டியும் பேரனும் இருவரும் கஷ்டப்பட்டுக்கொண்டு இ

  • May 25, 2023
  • 0 replies
  • 45 views

ஒரு ஏழையான குடும்பம் இருந்தன

அந்த குடும்பத்தில் பாட்டியும் பேரனும்

இருவரும் கஷ்டப்பட்டுக்கொண்டு

இருந்தன அந்த பாட்டிக்கு பேரனை

படிக்க வைக்க மிகவும் கஷ்டப்பட்டு

பள்ளிக்கு கிழுஞ்ச ஆடைகளுடன்

அனுப்பி வைத்தனர் அந்த பையன்

பள்ளிக்கு செல்லும் போது அவனை

பார்த்து மற்ற மாணவர்கள் சிரித்தும்

கேழி கிண்டல் செய்வார்கள் அதை

மீரி அவன் பள்ளிக்கு சென்று அவன்

படித்தான் பள்ளி முடிந்து வரும் போது

அவன் ஒரு பெரிய வீடு

கட்டிக்கொண்டிருப்பதை பார்த்தான்

அவனுக்குள் ஒரு ஆசை வந்தது

அவன் மிகவும் நன்றாக படித்து

மேலும் மேலும் படித்து வந்தான்

பாட்டி.. அவன் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும்

போது பாட்டி அவன் முகத்தில்