Skip to main content
  • 5,303 Posts
  • 12,568 Replies
Filter Bugs:
5303 Posts
ஒரு ஏழையான குடும்பம் இருந்தன அந்த குடும்பத்தில் பாட்டியும் பேரனும் இருவரும் கஷ்டப்பட்டுக்கொண்டு இ

ஒரு ஏழையான குடும்பம் இருந்தனஅந்த குடும்பத்தில் பாட்டியும் பேரனும்இருவரும் கஷ்டப்பட்டுக்கொண்டுஇருந்தன அந்த பாட்டிக்கு பேரனைபடிக்க வைக்க மிகவும் கஷ்டப்பட்டுபள்ளிக்கு கிழுஞ்ச ஆடைகளுடன்அனுப்பி வைத்தனர் அந்த பையன்பள்ளிக்கு செல்லும் போது அவனைபார்த்து மற்ற மாணவர்கள் சிரித்தும்கேழி கிண்டல் செய்வார்கள் அதைமீரி அவன் பள்ளிக்கு சென்று அவன்படித்தான் பள்ளி முடிந்து வரும் போதுஅவன் ஒரு பெரிய வீடுகட்டிக்கொண்டிருப்பதை பார்த்தான்அவனுக்குள் ஒரு ஆசை வந்ததுஅவன் மிகவும் நன்றாக படித்துமேலும் மேலும் படித்து வந்தான்பாட்டி.. அவன் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும்போது பாட்டி அவன் முகத்தில்